காதலருடன் நெ ருக்கமாக ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம்…! இவ்வளவு மோ சமாவா டிரஸ் பண்ணுவீங்க…?

0

நடிகை ஸ்ருதிஹாசன் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ள நிலையில்,ரசிகர்கள் வா யடைத்துப் போயுள்ளனர்.நடிகை ஸ்ருதிஹாசன் வாரிசு நடிகை என்கிற அடையாளத்தோடு,தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், தன்னுடைய தந்தையின் பெயரை எந்த இடத்திலும்,பயன்படுத்தாமல் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.இவர்,நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகியிருந்த ‘கிராக்’, ‘பிட்டா கத்தலு’ போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதே போல் தமிழில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த லாபம் திரைப்படம்,விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை தராதது ஏ மாற்றத்தை கொடுத்தது.தற்போது தமிழில் ஒரு படம் கூட இவரது கை வசம் இல்லை

என்றாலும்,தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய காதலருடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில்,காதலர் சாந்தனுவுடன் மிகவும் நெருக்கமாக உள்ளாடையோடு வெளியிட்டுள்ள வேற லெவல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் இருவருமே படு ரொ மான்டிக்காக உள்ளனர்.ஸ்ருதிஹாசனின் காதலர் சாந்தனு டெல்லியை சேர்ந்த ஒரு டூடுல் கலைஞர் ஆவார். கடந்த 2014ம் ஆண்டு

நடந்த டூடுல் கலை போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகை ஸ்ருதிஹாசன் இம்மாதிரியான உடையணிந்து வெளியிட்டிருக்கும் புகைப்படத்தினை சிலர் ரசித்தாலும்,பலரும் வி மர்சித்து வருகின்றனர்.