ராஷ்மிகாவுடன் நபர் ஒருவர் நே ருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோ..! ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்திய புகைப்படம்

2

தெலுங்கு திரையுலகில் தனது முதல் படத்திலேயே பெரும் வெற்றியை பெற்றவர் தான் பிரபல முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தனது அழகால் தெலுங்கு ரசிகர்களை தவிர தமிழ் ரசிகர்களையும் வெகுவாக க வர்ந்தார்.இதனை தொடர்ந்து மைசூர் வணிகவியல் மற்றும் கலை நிறுவனத்தில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பைத் தொடங்குவதற்கு முன்,குடகு பொதுப் பள்ளியில் (சிஓபிஎஸ்) பள்ளிப் படிப்பை மேற்கொண்டார்.இந்நிலையில் தற்பொழுது தமிழ் படங்களிலும் ஹீரோயின் ஆக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து. தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா,இவரை ரசிகர்கள் அனைவரும் National Crush என கொண்டாடும் அளவிற்கு தனது திரைப்படங்களின் முலம் பிரபலமாகி இருக்கிறார்.

தெலுங்கு,கன்னடம் என பிரபலமாக இருந்த ராஷ்மிகா தமிழில் சுல்தான் திரைப்படத்தின் முலம் அதன்பின் வேறு எந்த ஒரு திரைப்படத்திலும் கமிட்டாகாமல் இருந்தார்.

ஆனால் தற்போது தனது இரண்டாவது படத்திலே தளபதி விஜய்க்கு ஜோடியாகியிருக்கிறார் ராஷ்மிகா,அதன்படி தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருந்து வரும் நடிகை ராஷ்மிகா அவ்வப்போது தனது புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதன்படி தற்போது ராஷ்மிகாவுடன் நபர் ஒருவர் நேருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது.அந்த புகைப்படம் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே ச லசலப்பை ஏற்படுத்திருக்கிறது.

பலரும் அந்த நபர் குறித்து பலவிதமாக பதிவிட்டு வருகின்றனர்.ஆனால் அந்த நபர் அவரின் மேக்கப் மேனாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.