தொடர் ச ர்ச்சை… சும்மா யாரும் தூக்கி கொடுக்கவில்லை..! கொ தித்தெ ழுந்த நடிகை அதிதி ஷங்கர்

0

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளை விட தமிழ் திரைப்பட இயக்குனர்கலையும் மக்கள் பாராட்டி கொண்டு வருகின்றனர் அதில் இவரும் ஒருவர்.ஜென்டில்மேன் (1993) திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார்,அதற்காக அவர் பிலிம்பேர் சிறந்த இயக்குனர் விருது மற்றும் சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார்.அவர் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குநர்களில் ஒருவர்,குறிப்பாக விஷுவல் எஃபெக்ட்ஸ்,புரோஸ்டெடிக் மேக்கப் மற்றும் பாடல்களில் அதிநவீன தொழில்நுட்பத்தின் விரிவான பயன்பாட்டிற்கு பெயர் பெற்றவர்.இவர்1986 இல் வசந்த ராகம் மற்றும் சீதா ஆகிய படங்களில் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

தமிழ் சினிமாவிம் நடிகர் கார்த்தி நடிப்பில் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்.இவருக்கு, படவாய்ப்பு உடனே கிடைத்துவிட்டதாகவு,பாடகி வாய்ப்பும்,அடுத்தடுத்து சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து விட்டதாக பல நடிகைகள் கொந்தளிக்க பெரும் ச ர்ச்சையாகவே வெ டித்துள்ளது.

இந்நிலையில்,இதுகுறித்து அதிதி தெரிவிக்கையில்,நான் இயக்குனர் மகள் என்பதால் தான் வாய்ப்பு கிடைத்ததாகவும்,எண்ணுக்கின்றனர்.எனக்கு இயல்பாகவே நடிப்பு,நடனம்,பாட்டு பாடுவது என அனைத்தும் வரும் அதனால் தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

மருத்துவ படிப்பை முடித்ததும்,அப்பாவிடம் நடிக்க ஆசை இருப்பதாக தெரிவித்தேன்.அவரும் என் ஆசைக்கு சம்மதம் தெரிவித்தார்.அதுமட்டுமின்றி சினிமா பற்றிய பல விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்தார்.க வர்ச்சி நடிப்பு மட்டும் அவர் நோ சொல்லிவிட்டார்.

அதனால், க வர்ச்சி இல்லாமல் குடும்ப கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.இதனால்,அதிதி ஷங்கர் தொடர் ச ர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக பேசியுள்ளார்.