திருமண கோலத்தில் நடிகை சினேகா.. !! ரசிகர்களை க வர்ந்த புகைப்படம்

0

தமிழ் சினிமாவில் 90 களின் காலகட்டத்தில் நடித்த பல நடிகைகள் தற்போதைய நிலையில் திரைப்படங்களில் நடிக்கும் வைக்கும் மறுக்கபட்ட நிலையில் குழந்தை குடும்பம் என செட்டி ஆகி தனது குடும்பத்தை கவனித்து வருகின்றனர்.இருப்பினும் ஒரு சில நடிகைகள் இன்றளவும் பல முன்னணி படங்களில் தங்களுக்கென ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.அந்த வகையில் அந்த காலகட்டத்தில் பல ரசிகர்களின் மனதை கொ ள்ளை கொண்டதோடு திரையுலகில் தவிர்க்க முடியாத தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்து வைத்திருந்தவர் புன்னகை அரசி என எல்லாராலும் செல்லமாக அழைக்கபட்ட பிரபல முன்னணி நடிகை சினேகா.

தமிழ் திரையுலகில் தனது புன்னகையால் ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் புன்னகை அரசி சினேகா.இவர் தமிழில் வெளிவந்த என்னவளே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து அஜித்,விஜய்,கமல் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பின் நடிப்பதை குறைத்துக்கொண்டு சினேகா,ல படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.அந்த வரிசையில் தற்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.அதுமட்டுமின்றி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி

வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிகிறார்.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சினேகா,புகைப்படங்கள் அல்லது வீடியோவை வழக்கமாக பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது பட்டு புடவை,ஜொலிக்கும் நகைகள் என திருமண கோலத்தில் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈ ர்த்துள்ளார்.இதோ அந்த புகைப்படம்