தமிழரை மணந்த ரம்பாவின் ரொ மான்ஸ்..! அழகிய ஜோடியை பார்த்து கண் வைக்கும் ரசிகர்கள் : வை ராகும் புகைப்படம்

0

தமிழ் சினிமாவில் பல இளம் நடிகைகளும் அறிமுகமாகி சில படங்களில் அன்டிதுவிட்டு பின்னர் இடம் தெரியாமல் சென்று விடுகின்றனர். இப்படி இவர்களில் யாரவது ஒரு சில நடிகைகளே முதல் திரைப்படத்திலேயே மக்களின் மனதில் இடம் பிடித்து அடுத்தகட்ட திரைப்பயனதிர்க்கு தன்னை எடுத்துசெல்கின்ற்றனர்.இப்படி மகள் மனதில் இடம் பிடித்த ம்னடிகைகளுக்கு உச்ச நட்சத்திரங்களின் படங்களில் வாய்ப்புகளும்,ஹீரோயின் கதாபாத்திரம் கொண்ட படங்களின் வாய்ப்புகளும் கிடக்கவே இவர்கள் தனது மார்கெட்டை அதிகரிதுக்கொல்கின்றான்ர்.இப்படி 90 கலீல் தமிழ் சினிமா இளம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை ரம்பா, இவர் 1993 ஆண்டு நடிகர் பிறப்பு நடிப்பில்

வெளியான உழவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.பல படங்களில் நடித்த இவர் பின்பு பட வாய்ப்புகள் குறையவே கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திரகுமார் பிரேமானந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ரம்பா தனது கணவரை க ட்டிப்பி டித்து ரொ மான்ஸ் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.ரம்பா இலங்கையை சேர்ந்த தமிழரான

இந்திரன் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கனடாவிலேயே செட்டிலாகிவிட்டார்.இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கனடாவிலிருந்து கணவர் மற்றும் குழந்தைகளுடன் இந்தியா வந்துள்ள ரம்பா,தனது தோழிகளை சந்தித்து வருகிறார்.

தற்போது,ரம்பாவின் கணவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்பாவின் ரொ மான்ஸ் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.குறிப்பாக அதில் கணவரை க ட்டிப்பி டித்துக்கொண்டு ரம்பா போஸ் கொடுக்கும் புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து உள்ளது.