அமெரிக்கா சாலையில் மா ர்டன் உடையில் அசத்தலான போஸ் கொடுத்த பீஸ்ட் நடிகை பூஜா ஹெக்டே : ப டுவைரல்

0

பிரபல முன்னணி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் பீஸ்ட் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து பல இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது மட்டுமன்றி சமீபகாலமாக இளசுகளின் ரிசன்ட் கிரசாஹா இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே.முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் பூஜா தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.அந்த படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து தற்போது தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.மேலும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி

தமிழ் திரையுலகில் முதன் முதலில் அறிமுகமாகி,அதன்பின் தெலுங்கு திரையுலகம் சென்று முன்னணி நடிகையெனும் அந்தஸ்தை பெற்றவர் பூஜா ஹெக்டே.

இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் படங்கள் வரவேற்பை பெற தவறிவருகிறது.அதில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து மீண்டும் தமிழில் நடிக்கவுள்ளார் பூஜா.ஆம்,சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

பூஜா தற்போது வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.கடந்த சில நாட்களாகவே அங்கிருந்து தான்,எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது மா ர்டன் உடையில் அசத்தலான போஸ் கொடுத்த எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் ப டுவைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படங்கள்