1 விளம்பரத்துக்கு 1 கோடி சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா…? ஷா க்கில் தமிழ் திரையுலகம்

0

தென்னிந்திய சினிமாவில் தற்போது பல இளம் நடிகைகள் அதிகளவில் படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் வசீகரமான நடிப்பால் பல இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்து அவர்களின் கனவு க ன்னியாக மாறி விடுகின்றனர்.அந்த வகையில் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி சில வருடங்களே ஆன நிலையில் இன்றைக்கு முன்னணி நடிகைகளில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக உள்ளதோடு தனக்கென தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருப்பவர் பிரபல முன்னணி பாலிவுட் நடிகை அலியா பட்.

சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள் எனலாம் அந்த அளவிற்கு தனது நடிப்பு மற்றும் அழகால் பலரை தன் வசம் க வர்ந்து இ ழுத்துள்ளார் மேலும் இவர் பிரபல முன்னணி பாலிவுட் தயாரிப்பாளர் ஆன மகேஷ் பட்டின் மகளாவர்.

நடிகர் நடிகைகள் சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை அலியா பட் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு விளம்பரத்துக்கு 85 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி வரை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக அவரது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது பதிவு செய்யப்படும் விளம்பரத்திற்கு அதிக கட்டணம் பெற்று வருவதாகவும் தெரிகிறது.

பாலிவுட் திரையுலகினர் மட்டுமின்றி தென்னிந்திய திரை நட்சத்திரங்களும் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வதற்கு லட்சக்கணக்கில் கட்டணம் பெற்று வருகின்றனர்.

தற்போது ஒரு விளம்பரத்திற்கு 1 கோடி முதல் அலியாபட் சம்பளம் வாங்கும் தகவல் தமிழ் சினிமா நடிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.