தேவதை போல் உடை அணிந்து போஸ் கொடுத்த தொகுப்பாளினி திவ்யதர்ஷினி..! புகைப்படத்துடன் இதோ..?

0

சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எந்த அளவிற்கு மக்களிடையே பிரபலமோ அதைக்காட்டிலும் சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் மக்களிடையே வெகு பிரபலம் எனலாம்.அதிலும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெளியாகும் அணைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கப்பட்டு வருவதோடு பலத்த வரவேற்பையும் பெற்று வருகிறது.அந்த வகையில் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இந்த அளவிற்கு மக்களிடையே பலத்த வரவேற்பை பெற காரணமென பார்த்தால் அது இந்த

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் தான்.இந்நிலையில் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் தொகுப்பாளினி டிடி

தனது பள்ளி பருவத்தில் இருந்தே விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர் திவ்யதர்ஷினி.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாய்ஸ் Vs கேல்ஸ்,

ஜோடி நம்பர் 1,சூப்பர் சிங்கர் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.ஆனால்,இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்று தந்த நிகழ்ச்சி என்றால்,அது காப்பி வித் டிடி தான்.

தற்போது தொடர்ந்து விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றலு,அவ்வப்போது முக்கியமான பட நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில்,திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை க வரும் வண்ணம் தேவதை போல் உடை அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்