குக் வித் கோ மாளி சுனிதாவின் தங்கையை பார்த்திருக்கிறீர்களா..? அவரும் மாடல் தானா…?

0

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கபடுவதோடு பலத்த வரவேற்பையும் பெற்று வருகிறது.அதிலும் இந்த சேனலில் வெளியாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம் இந்நிலையில் இந்த சேனலில் கடந்த இரண்டு சீசன்களாக ஒளிபரப்பாகி உலக தமிழ் மக்கள் அனைவரையும் தன் பக்கம் கவனத்தை திரும்பி பார்க்க செய்ததோடு பலத்த எ திர்பார்ப்பையும் ஏற்படுத்திய ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோ மாளி நிகழ்ச்சி தான்.

கோ மாளிகளாக விஜய் டிவி நகைச்சுவை பிரபலங்களும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை அடைந்ததை தொடர்ந்து திரையுலகிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் சுனிதா நடன கலைஞரான இவர் என்னதான்

இதற்கு முன்னர் விஜய் டிவியில் பல நடன நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போதிலும் இவர் அதிகளவில் மக்கள் மத்தியில் பிரபலமானது என்னவோ குக் வித் கோ மாளி நிகழ்ச்சி

விஜய் டிவியின் குக் வித் கோ மாளி ஷோவில் கோ மாளியாக இருந்து வருபவர் சுனிதா.ஆரம்பத்தில் விஜய் டிவியின் டான்ஸ் ஷோக்களில் கலந்துகொண்டு தனது நடன திறமையை வெளிப்படுத்தி அதன் பிறகு தான் குக் வித் கோ மாளி ஷோவுக்கு வந்தவர் சுனிதா.

அந்த ஷோவில் அவர் தமிழ் பேச தெரியாமல் தப்பு தப்பாக பேசியே ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார்.சுனிதாவுக்கு ஒரு தங்கையும் இருக்கிறார்.அவரது பெயர் நந்திதா.சென்னையில் சுனிதா உடன் தான் அவரும் தங்கி வருகிறார்.அவரது சில புகைப்படங்கள் இதோ