என்னது நடிகை கஜோலுக்கு இவ்வளவு பெரிய மகளா..? சும்மா பாக்கறதுக்கு இளம் ஹீரோயின் மாதிரி இருக்காங்க இவ்வளவு நாள் எங்கையா இருந்தாங்க…?

1

தென்னிந்திய திரையுலகில் கடந்த சில மாதங்களாகவே பல முன்னணி சினிமா பிரபலங்களும் சமூக வலைதளங்களில் தங்களது சமீபத்திய புகைப்படம் மற்றும் சிறுவயது புகைப்படங்கள் குடும்ப புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களுக்கு இன்ப மழையை கொடுத்து வருகின்றனர்.அந்த வகையில் இந்திய அளவில் அடுத்த மைகேல் ஜாக்சன் என எல்லோராலும் செல்லமாக அழைக்கபடுபவர் பிரபல முன்னணி நடிகரும் நடன கலைஞருமான பிரபுதேவா. தனது தேர்ந்த நடிப்பு மற்றும் திறமையான நடிப்பால் இந்திய அளவில் பல லட்சம் ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபுதேவா மற்றும் அரவிந்த்சாமி நடிப்பில் வெளியாகி பல இளைஞர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்ததோடு பலத்த

பிரபலத்தை பெற்ற திரைப்படம் மின்சார கனவு.இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் மக்களிடையே தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல பாலிவுட் நடிகையான கஜோல்

ஹிந்தியில் முக்கிய நடிகையான நடிகை கஜோல் தமிழில் மின்சார கனவு படம் மூலமாக அறிமுகம் ஆனார்.அதற்கு பிறகு அவர் பல வருட இடைவெளிக்கு பிறகு தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி 2ல் நடித்தார்.

கஜோலுக்கு இந்தியா முழுவதும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.அவரது கணவர் நடிகர் அஜய் தேவ்கன் தற்போதும் ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருகிறார்.

அவர் தான் சூர்யாவின் சிங்கம் சீரிஸ் படங்களின் ஹந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.கஜோல் மற்றும் அஜய் தேவ்கன் ஜோடிக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர்.

சமீபத்தில் கஜோலின் பிறந்தநாள் அன்று மகள் நைசா தேவ்கன் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் வெளியிட்டு வாழ்த்து சொல்லி இருக்கிறார்.புகைப்படங்கள் இதோ