கில்லி படத்தில் விஜய்க்கு தங்கச்சியாக நடித்த நடிகையா இது..? இப்போ இப்படி இருக்கிறார் பாருங்க

3

கில்லி படம் விஜய் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் இந்த படம் 2004ஆம் ஆண்டு பல தமிழ் சினிமா பிரபலங்களை கொண்டு இப்படம் தரணியால் இயக்கப்பட்டு அன்றைய கால கட்டத்தில் நன்றாக ஓடிய படமாகும் இப்படம் தளபதி விஜய் அவர்களுக்கு ஒரு வசூல் சாதனையை தேடி தந்தது.அதில் தளபதி விஜய்,த்ரிஷா,பிரகாஷ்ராஜ் போன்ற முன்னணி தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.கில்லி படம் ஒக்கடு என்னும் தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும்.தெலுங்குவில் மகேஷ் பாபு நடித்து அந்த படம் தெலுங்கு

சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த திரைப்படம் காதல்,ச ண்டை என அணைத்து காட்சிகளிலும் விறுவிறுப்பை ஏற்படுத்தியது.

அதில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை ஜெனிபர்.ஜெனிபர் அவர்கள் இதற்கு முன் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடர்ந்தார்.

இவர் சூர்யா அவர்கள் நடித்த நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா வில் அறிமுகமாகினார்.இவர் அதற்கு மேல் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இவர் சீரியல் தொடர்களில் நடிக்க தொடங்கினர்.

இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருகிறார்.அண்மையில் இணையதளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இவர் கில்லி படத்தில் நடித்த குழந்தையை போல் இல்லை இவர் மாறி விட்டார் என்று தங்களது கருத்துகளை பதிவிட்ட வண்ணம் இருந்து வருகிறார்கள்.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.