வவுனியா வீரபுரத்தில் இருவருக்கிடையே மோ தலில் காதை க டித்து கு தறிய இளைஞன் – ஒருவர் ப டுகா யம்

11

வவுனியா வீரபுரம் சின்னத்தம்பனை பகுதியில் இருவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோ தலில் இளைஞனோருவர் காதை க டித்து கு தறியமையினால் ப டுகா யமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் நேற்று (04.08.2022) இரவு 7.30 மணியளவில் வீதியில் சென்ற சமயத்தில் குறித்த இரு தரப்பினருக்குமிடையே வா ய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.வா ய்த்தர்க்கம் மோ தலாக மாறியதில் வா ள்வெ ட்டு தா க்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்

அதில் ஒர் இளைஞன் மோ தலில் ஈடுபட்ட நபர் ஒருவரின் காதை க டித்து து ண்டாக்கியுள்ளார்.தலையில் வா ள்வெ ட்டு கா யம் மற்றும் காது து ண்டக்கப்பட்ட நிலையில் 45 வயதுடைய நபரோருவர்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ச ம்பவம் தொடர்பிலான மேலதிக வி சாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Copy-Tamilwin