பெண் வே டத்தில் சூப்பராக இருக்கும் நடிகர் சிவாஜி கணேசன் : யாரும் கண்டிராத அரிய புகைப்படம்…!

3

நடிகர் சிவாஜி கணேசனின் பாரம்பரிய பண்ணை வீடு குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்ற பெயரை சினிமாவில் மறக்க முடியாது.இவர் சின்னையா மன்றாயருக்கும்,ராஜாமணி அம்மாளுக்கும் 4 வது மகனாக விழுப்புரத்தில் 1928 ம் ஆண்டு பிறந்தார்.இவருடைய இயற்பெயர் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்திசின்னையா மன்றாயர் கணேசமூர்த்தி.இவர் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் தான் நடித்துக்கொண்டிருந்தார்.பின் 1952ல் பராசக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார்.அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருந்தார்.மேலும் இவர் தமிழ்,தெலுங்கு, கன்னடம்,மலையாளம்

ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களில் என அதிலும் தமிழ் மொழியில் மட்டும் 250 படங்களுக்கும் மேல் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.சிவாஜி என்பது நடிப்பு என்ற பெயரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் என்று கூறினால் அது மிகையாகாது.

தமிழ் சினிமா என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை வியப்பிலும்,ஆ ச்சர்யத்திலும் அடைய செய்தவர் சிவாஜி கணேசன்.தமிழ் சினிமாவில் நடிப்பின் திலகம் என பெயர் பெற்று இன்றளவும் மக்கள்

மத்தியில் நீங்க இடம் பிடித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.அவரது நடிப்பில்,வெளிவந்த பாசலமர்,நவராத்திரி,தில்லானா மோகனாம்பாள் போன்ற பல வெற்றிப்படங்கள் காலத்தினால் அழியாத காவியமாக,

இன்றைய தலைமுறையினராலும் ரசித்து பார்க்கப்படுகிறது.மேலும்,இவர்,சிவாஜி ரஜினியுடன் படையப்பா,கமலுடன் தேவர் மகன் மற்றும் விஜய்யுடன் இணைந்து ஒன்ஸ்மோர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பில் வித்தியாசத்தை கொண்ட இவர்,சமீபத்தில் இவரின் புகைப்படம் ஒன்று வை ரலாக பரவி வருகிறது.அந்த புகைப்படத்தில்,பெண் வே டத்தில் அச்சு அசலாக நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார்.