ஜொலிக்கும் உ டையில் தேவதை போல் மாறிய நடிகை ஷிவானி நாராயணன் : நீங்களே பாருங்க

0

தமிழ் சினிமாவில் வெள்ளித்திரை காட்டிலும் சின்னத்திரை மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.அந்த வகையில் சின்னத்திரை நடிகைகள் சிலர் வெள்ளித்திரை பட வாய்ப்புகளுக்காக அவ்வபோது மா ர்டன் புகை படங்களை எடுத்து வெளியுட்டு வருகின்றனர்.இவர் பிரபல தொலைகாட்சியில் ஒன்றான விஜய் தொலைகாட்சியில் சரவணன் மீனாச்சி என்ற தொடரில் ஒருத்தி என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் ஷிவானி நாராயணன்.அதன் பின்னர் பகல் நிலவு என்ற தொடரில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.மிக சிறிய வயதில் பிரபலமாக முடியுமா மற்ற நடிகைகள் பொறமை கொள்ளும் அளவிற்கு சின்னதிரையில் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்தான் ஷிவானி .

பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.இதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் எனும் சீரியலில் நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன் அவ்வப்போது கி ளாமர் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை க வர்ந்தார்.

இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்து 90 நாட்களுக்கு பின் வீட்டை விட்டு வெளியேறினார்.பிக் பாஸ் முடிந்த கையோடு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை ஷிவானி பெற்றார்.

ஆம் விக்ரம்,வீட்ல விசேஷம்,ஆகிய படங்களில் நடித்துள்ள ஷிவானி அடுத்ததாக நாய் சேகர் returns, பம்பர்,வி.ஜே.எஸ் 46 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்,நடிகை ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜொலிக்கும் சில்வர் நிற உ டையில் தேவதை போல் இருக்கும் தனது புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவு செய்துள்ளார்.இதோ நீங்களே பாருங்க