நைட் பா ர்ட்டிக்கு குட்டை ஆ டையில் சென்ற ஜூலி…! அருகில் நெ ருக்கமாக இருப்பது யார்….?

0

தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த ஷோவானது தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியாகும்.இந்த ஷோவானது மூன்று சீசன்கள் நிறைவடைந்த நிலையில் நான்காம் சீசன் ஒளிபரப்பிர்காக காத்துக்கொண்டு இருந்து வருகிறார்கள் மக்கள்.இந்த நிகழ்ச்சியை தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக முதல் சீசனில் பங்கு பெற்று மக்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்றவர் தான் ஜூலி.இவர் இந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற காரணமாக இருந்த ஜ ல்லிக்கட்டு போ ராட்டம் தான் இவரை மக்கள் மத்தியில் பெரிதும் பேச வைத்தது.பிறகு இவர் அந்த பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்ட விதம் மக்களுக்கு புடிக்காமல் போனது.

ச ர்ச்சைக்கு பெயர் போனவர் தான் பிக் பாஸ் ஜூலி.பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அணைத்து போட்டியாளர்களும் தமிழ்க் சினிமா துறையில் படங்களை நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் படித்து வருகிறார்கள்.

இரவு பா ர்ட்டிக்கு அ றைகுறை ஆ டையுடன் சென்று பிக் பாஸ் புகழ் ஜூலி வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் பிறகு மோ சமான பெயரை சம்பாதித்த ஜூலி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பிறகு புதிய ஜுலியாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறார்.

இப்போது படங்கள் நடிப்பது,நிறைய போட்டோ ஷுட்கள் என பிஸியாக இருக்கிறார்.மா டர்ன் உ டையில் இரவு நேர விருந்தில் கலந்துகொண்டுள்ளார்.அந்த விருந்திற்கு செம மா டர்ன் உ டையில் சென்றுள்ளார்.

அப்போது எடுத்த புகைப்படத்தை ஜுலி பதிவிட செம அழகான உடை,சூப்பர் லுக் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதேவேளை,அருகில் நெ ருக்கமாக இருக்கும் நபர் யார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.