நடிகர் ஆர்யாவின் மனைவியா இது…? குழந்தை பெற்ற பின்பும் உச்சக்கட்ட க வர்ச்சியில் வெளியிட்ட புகைப்படம்

0

நடிகர்களான சுமேத் சைகால் மற்றும் ஷாஹீன் பானு ஆகியோரின் மகள் இவர்.இவர் நடிகர்களான சைரா பானு மற்றும் திலிப் குமார் ஆகியோரின் பேத்தி முறை அதாவது இவரது அம்மாவின் (ஷாஹீன் பானு) அப்பா சைரா பானுவின் சகோதரர் தெலுங்கு திரைப்படமான அகில் (2015) திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் அறிமுகமானார் சாயிஷா.இரண்டாவது படமாக அஜய் தேவ்கானின் சிவாய் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.அவரது திரைப்படமான வனமகன் ஜூன் மாதம் 2017 இல் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்இவர் அறிமுகமானார்.நடிகை சாயிஷா திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பின்பு க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வா யடைக்க வைத்துள்ளார்.இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய வெளியான ‘வனமகன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக

அறிமுகமானவர் சாயிஷா.இந்த படத்தை தொடர்ந்து,’கடைக்குட்டிசி ங்கம்’,’ஜூங்கா”கா ப்பான்’,போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

இந்நிலையில் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்த போது,இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில்,பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ஒரு மகள் இருக்கின்றார்.திருமணத்திற்கு பிறகு ஆர்யாவுக்கு ஜோடியாக ‘டெடி’ என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே சாயிஷா தமிழில் நடித்தார்.எனினும் அவ்வப்போது தன்னுடைய கி யூட் புகைப்படங்களை வெளியிட்டு,

ரசிகர்களுக்கு இன்ப அ திர்ச்சி கொடுத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.தற்போதும் கி ளாமர் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு,நான் 99% ஏஞ்சல்,ஆனால் அந்த ஒரு சதவீதம் என்று கேள்வி எழுப்பி ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்,கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.திருமணமாகி குழந்தை பெற்ற பின்பும் கி ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருவது ரசிகர்களை வா யடைக்க வைத்துள்ளது.