ஸ்கூல்ல படிக்கும் போதே நடிகர் சூர்யா தான் க்ரஷ்..? வி வாகரத்தான நடிகை கூறிய பதில் : ஷா க்கில் ரசிகர்கள்

3

தென்னிந்திய சினிமாவில் தற்போது பல முன்னணி சினிமா பிரபலங்களின் வாரிசுகள் படங்களில் ஹீரோ ஹீரோயின்களாக நடித்து வருகிறார்கள் இருப்பினும் இதில் ஒரு சிலர் மட்டுமே தங்களது நடிப்பு திறமையை வெளிக்காட்டி அதன் மூலம் பிரபலமடைந்து தொடர்ந்து படங்களில் நடித்து வருவதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளனர்.அந்த வகையில் பிரபல முன்னணி நடிகரான சிவகுமாரின் இரு மகன்களும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக கொடிகட்டி பரந்து வருகின்றனர்.அதிலும் மூத்த மகனான சூர்யா அவர்கள் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருவதோடு தனக்கென மக்கள் மற்றும் திரையுலகில் தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார்.மேலும் சமீபத்தில் கூட மாறுபட்ட கதாபாத்திரத்தில் விக்ரம் படத்தில் ரொலெக்ஸ் எனும்

வி ல்லன் வே டத்தில் நடித்து பலத்த பாராட்டுகளை பெற்று இருந்தார்.இதையடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்த ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரை

இந்நிலையில் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக் காலத்திலிருந்தே எனக்கு சூர்யா மீது க்ரஷ் என்று நடிகை அமலா பால் கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதாவது,விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ராஜூ வூட்ல பார்டி.இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் நடிகை அமலாபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்கா,அவரிடம் உங்களுக்கு எந்த ஆக்டர் மீது கிரஸ் என்று கேட்டார்?அதற்கு அமலா பால்,பள்ளிக் காலத்திலிருந்தே நான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை

என்று கூறினார்.இதனையடுத்து திருமணமாகாத சிங்கிளாக இருக்கும் நடிகர் ஒருவரை கூறுங்கள்? என்று கூறியபோதும் எஸ்டிஆர் என்று பதில் கூறினார் அமலாபால்.இந்த பதிலைக் கேட்டவுடன் ரசிகர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.