பட வாய்ப்பிற்காக லாஸ்லியா போட்ட ப்ளான் : சொந்த நாட்டிற்கே திரும்பி செல்லும் ப ரிதாப நிலை

1

தற்போது வெள்ளிதிரைகாட்டிலும் சின்னத்திரையில் எத்தனையோ புது புது ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வந்த வண்ணம் உள்ளது.அதிலும் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைகாட்சிகளில் எண்ணற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்கள் மத்தியல் பெரிய அளவில் வர வெற்பை பெற்று வருகின்றனர்.அந்த ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிந்த நிகழ்ச்சிதான் பிக்பாஸ் நிகழ்ச்சி.இந்நிகழ்ச்சி ரசிகர் மத்தியில் மாபெரும்வெற்றி பெற்றது.இந்த நிகழ்ச்சி 4 சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது 5 சீசன் வர இருக்கிறது.இந்நிகழ்ச்சியில் கடந்த 3 வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமாணவர்தான் லாஸ்லியா.இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் தான் லாஸ்லியா. அதிகளவும் பிரபலமான இவருக்கு ஆர்மிகள் என சொல்லி ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்த போதே நடிகர் கவின் உடன் காதல் வ யப்பட்டு ச ர்ச்சையில் சி க்கி தந்தையின் கோபத்துக்கும் ஆளாகியிருந்தார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும்,விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் எழுந்தது.

ஆனால்,அவை அனைத்தும் டிராமா என்று பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தான் தெரிந்தது.கவின் உண்மையாக காதலித்த போதும் லாஸ்லியா அவரை பட வாய்ப்புக்காக பயன்படுத்திக் கொண்டார் என்ற ஒரு பேச்சும் எழுந்தது.

பின் லாஸ்லியாவின் ப்ளான் படியே அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன.இதற்காக உ டல் எ டையை குறைத்து படங்களில் நடித்து வந்தார்.ஆனால்,எதிர்பார்த்த அளவுக்கு

இவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை.இதனால் மிகுந்த அ திர்ச்சியில் இருக்கும் லாஸ்லியா போட்ட பிளான் எல்லாம் சொ தப்பியதை நினைத்து வருத்தத்தில் இருக்கிறாராம்.மேலும்,இனி தமிழ் சினிமாவில் தா க்கு பிடிக்கவும்

முடியாது என தெரிந்துகொண்டு சொந்த நாட்டிற்கே திரும்பி செல்லும் முடிவில் இருக்கிறாராம்.லாஸ்லியாவை நினைத்து நெ ட்டிசன்கள் க லாய்த்தாலும்,பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் புகழ் அடைந்தவர்கள் குறைவு தான் என சொல்லவேண்டும்.