நடிகர் சத்யராஜின் ஒரே மருமகளை பார்த்துள்ளீர்களா..? இதுவரை யாரும் பாத்திராத புகைப்படம் இதோ

3

இன்றைய திரையுலகில் பல இளம் நடிகர்களும் தொடர்ந்து படங்களில் கதாநாயகனாக நடித்து வருவதோடு தங்களுக்கென தனி அடையாளத்தையும் ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி வருகிறார்கள் எனலாம்.இருப்பினும் இவர்களுக்கு சவால் விடும் வகையில் அந்த காலத்தில் ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்த பல முன்னணி நடிகர்களில் பலர் இருந்த இடமே தெரியாமல் போன நிலையிலும் இதில் ஒரு சில நடிகர்கள் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதோடு மேலும் தங்களது பிரபலத்தையும் மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தையும் தக்க வைத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் படங்களில் சிறு கதாபாத்திரங்களில்

நடித்து அதன் மூலம் பிரபலமடைந்து அதன் பின்னர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் குணசித்திர கேரக்டரில் நடித்து தன்னை திரையுலகிற்கு அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் சத்யராஜ்.

நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் உயர்ந்த மனிதர்.230 படங்களுக்கு மேல் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்திருக்கிறார்.

வேதம் புதிது,நடிகன்,அமைதிபடை,பெரியார்,ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்கள் மூலம் சத்யராஜிற்கு பெரிய ரீச் கிடைத்தது. ஹோம் ஸ்வீட் ஹோம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்,

அதுமட்டும் இல்லாமல் நிறைய விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.சத்யராஜிற்கு சிபி மற்றும் திவ்யா என மகன்,மகள் உள்ளனர்.சிபி சத்யராஜிற்கு 2008ம் ஆண்டு ரேவதி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

இவர்கள் திருமணத்திற்கு முன்பு 13 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளார்கள்.சிபி சத்யராஜ் ஒரு திருமண நாளன்று மனைவி,மகன்களுடன் எடுத்த புகைப்படத்தை போட்டிருந்தார்.இதோ,