டெடி படத்தில் டெடியாக நடித்த குள்ள மனிதர் இவர் தான் : வெளியான புகைப்படம் இதோ…?

1

சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான டெட்டி திரைப்படத்தில் டெட்டியாக நடித்தவரின் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வை ரலாக பரவி வருகிறது.மீகாமன்,கா ப்பான் போன்ற படங்களை வருகிறது.ஆர்யா நடித்த இந்த படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி இருந்தார்.இவர் தமிழில் நாணயம்,நாய்கள் ஜா க்கிரதை,மி ருதன்,டிக் டிக் டிக் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இந்த படங்கள் அனைத்தும் வெற்றிப்படமாக அமைந்த நிலையில் ‘டெட்டி’ திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அப்போது அவரின் ஆத்மா அந்த டெடி பியருக்குள் புகுந்துவிடுகிறது.இதையடுத்து உயிர்பெறும் அந்த டெடி பியர்,ஆர்யாவை சந்தித்து தன் நிலையை எடுத்து சொல்கிறது.

ஆர்யாவும் தன் உதவ முன்வருகிறார். இறுதியில் ஆர்யாவும் டெடியும் சேர்ந்து சாயீஷாவை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.இந்த திரைப்படம் பெரியவர்களை விட குழந்தைகளை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.

அதற்கு முக்கிய காரணமே இந்த படத்தில் வரும் டெட்டி தான்.இப்படி ஒரு நிலையில் இந்தப் படத்தில் டெட்டியாக நடித்த நபரின் புகைப்படத்தை படத்தின் இயக்குனர் நடித்த சௌந்தர்ராஜன் வெளியிட்டிருக்கிறார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,டெட்டியை பின்னாலிருந்து இயக்கிய கோகுல்,தியேட்டர் கலைஞரான இவர் டெடி பொம்மையின் உடையை அணிந்துகொண்டு

பொம்மையின் உடல் பாவனைகளோடு நடித்தார்.டெட்டியின் தலைப் பகுதி மட்டும் 3d கிராபிக்ஸ் முறையில் நடிக்க வைக்கப் பட்டது.அதனை செய்தது Nxgen Media எனும்

கிராபிக்ஸ் நிறுவனம் அதிக ஆர்வம் கொண்ட இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டார் அப் நிறுவனம் சென்னை சாலிகிராமத்தில் உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.