நடிகர் ஜனகராஜா இது..? தற்போதைய நிலை என்ன தெரியுமா..? எப்படி இருக்காருனு பாருங்க

4

80 மற்றும் 90களில் வந்த அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய காமெடியன் ஜனாகராஜ் தான்.ஒரு பக்கம் கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணை சிமிட்டிக்கொண்டு கண்ணை அனைவரையும் மயக்கி விடுவார்.இவருக்கு எப்படி நடிக்க வாய்ப்பு கிடைத்தது தெரியுமா.ஜனகராஜின் வீடு சென்னையில் ஒரு முக்கியமான மெயின் ரோட்டில் பெரிய வீடாக இருந்தது.பல சினிமா பிரபலங்கள் ஜனாகராஜ் வீட்டில் தான் வாடகைக்கு தங்கி இருந்தார்கள்.வீட்டில் மலேசியா வாசுதேவனும் அவர் வீட்டில் தங்கி இருந்தார்.அவரை பார்க்க ஜாம்பவான்கள் பாரதிராஜா போன்றோர் வருவர்.அந்த சமயத்தில் எல்லாம் அவர்களுடன் சரிக்கு சமமாக அமர்ந்து பேசினேன் எனக் கூறி சிரிக்கிறார் ஜனாகராஜ்.அதேபோல்,ஒரு எனக் பார்திராஜ் ஒரு நாடகம் எழுதி வைத்திருந்தார்.அவருக்கு என்னை ரொம்ப பிடித்துப்போக

அதில் என்னை ஹீரோவாக நடிக்கவும் சொன்னார்.அப்போ நான் மிகவும் ஒல்லியாக இருந்தேன்,இதனால் அந்த நாடகத்தில் ஹீரோவாக நடிக்க முடியவில்லை.ஆனால்,அதில் எனக்கு எ லும்பு கோபால் என்ற ஒரு கேரக்டரில் நடித்தேன்.

அந்த கேரக்டர் அனைவருக்கும் ரொம்ப பிடித்துவிட்டது.தன் பின்னர் மூன்று நாடகத்தில் நடித்தேன்,1978ல் பாரதிராஜா என்னை கொண்டு வந்து கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

நடிகர் ஜனகராஜின் அண்மைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.ரஜினி,கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் 90 களில் கலக்கல் காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் ஜனகராஜ்.

அவருடைய வித்தியாசமான குரலும் பாடி லேங்வெஜூம் தற்போதும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காதது.ஜனகராஜ் தற்போது சென்னையில் வசித்து வருகின்றார்.தற்போது வருக்கு 67 வயதாகின்றது.

ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது அவரை நடிகரும் பத்திரிகையாளருமான கயல் தேவராஜ் சந்தித்து பேசி இருக்கிறார்.இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.