தியேட்டர்ல படம் போட்றதுக்கு முன் வரும் பு கையிலை விளம்பரத்தில் வரும் இந்த சிறுமியை ஞாபகம் இருக்கா..? எப்படி இருக்கார் பாருங்க

2

சினிமாவில் சிறு வயதில் நடித்து வந்த எத்தனையோ குழந்தை நட்சத்திரந்தால் தற்போது வளர்ந்து இளம் நடிகர் நடிகைககளாக மாறி விட்டனர்.அதே போல நாம் சிறு விட்டனர்.பார்த்த குழந்தை நட்சத்திரங்கள் இப்போது பார்க்கும் போது இவங்களா இது என்று ஆ ச்சரியப்படும் அளவிற்கு மாறிவிட்டனர்.அந்த வகையில் இவரும் ஒருவர் தான்.இவரை அடிக்கடி திரையரங்கத்தில் திரைப்படம் போடுவதற்கு முன்பாக போடும் விளம்பரத்திலும் டிவி விளம்பரத்திலும் பார்த்திருக்கலாம்.திரையரங்குகளில் நாம் படத்தை பார்பதர்க்கு முன்பாக ‘எல்லோருக்கும் நிம்மதி வேண்டும்’

என்று வரும் பு கையிலை தொடர்பான விளம்பரத்தை திரையரங்கிற்கு டைட்டில் கார்ட் போடுவதற்கு முன்பாக செல்லும் டைட்டில் பார்த்திருக்க வாய்ப்புண்டு.

அந்த விளம்பரத்தில் வரும் சிறுமியின் பெயர் சிம்ரன் நட்டிகர். இப்போது நீங்கள் அவரை பார்த்தல் சிறுமி என்று சொல்ல மாடீர்கள். மும்பையை சேர்ந்த இவர், 2002 ஆம் ஆண்டு பிறந்தார்.

தனது ஏழு வயதிலேயே பு கையிலை பற்றிய விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்து இருந்தார்.அந்த வீடியோ இவருக்கு நடித்து பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.அதன் பின்னர் இவர் தொடர்ந்து பல்வேறு விளம்பரங்களில் நடித்து வந்தார்.

இதுவரை 150 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ள இவர் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.2009 ஆம் ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் ஒன்றில் நடித்த இவர் 2010 ஆம் ஆண்டு திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதன் பின்னர் பல்வேறு தொலைக்காட்சித் அறிமுகமானார்.திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் இவர் இறுதியாக 2019 ஆம் ஆண்டு கேர்ள்ஸ் ஹாஸ்டல் என்ற தொடரில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.