வி வாகரத்து பெற்று தனியாக வாழ்ந்துவரும் நடிகை சுகன்யாவின் மகளா இவர்..? அடுத்த நாயகியா..?

2

90 களில் சினிமா துறையை கலக்கி வந்த நடிகை சுகன்யா.இவர் தமிழில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு நடித்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான புது நெல்லு புது நாத்து என்னும் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.இவர் பிறகு படிபடியாக தமிழ் சினிமாவில் படங்கள் வாய்ப்பு கிடைத்து அன்றைய முன்னணி கதாநாயகியாக வளம் வந்தவர்.நடிகை சுகன்யா அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் கன்னடா மொழி சினிமா துறையிலும் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இவர் பல படங்களுக்கு முன்னணி நடிகை காண விருதை வாங்கியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா.ஆர்த்தி தேவி என்ற இவரது சொந்த பெயரை பாரதிராஜா தான் இவருக்கு சுகன்யா என பெயர் மாற்றம் செய்தார்.

1991ல் புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அப்படத்திற்கு பிறகு சின்ன கவுண்டர்,கோட்டை வாசல், செந்தமிழ் பாட்டு,வால்டர்

வெற்றிவேல்,கருப்பு வெள்ளை,தாலாட்டு,கேப்டன்,வண்டிச்சோலை சின்ராசு,மகாநதி,மிஸ்டர் மெட்ராஸ்,மகாபிரபு,இந்தியன்,சேனாபதி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

அமெரிக்காவில் தனது மகளுடன் செட்டில் ஆகி இருக்கும் சுகன்யா தனது கணவரை ஓராண்டிலேயே வி வாகரத்து பெற்றார்.சுகன்யா என்ற ஒரு சினிமா நிகழ்ச்சி வந்தாலும் தனது மகளை மட்டும் எப்போதும் அழைத்து வருவதில்லை.

சமீபத்தில் அவரது மகளின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாக அடுத்த ஹீரோயின் ரெடியா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.