நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா.. ? இதோ புகைப்படம்

4

தமிழ் சினிமா வில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது.இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர்.இவர் படம் வெளியாக போகிறது என்றல் அன்றைய நாள் திருவிழா போல கொண்டாடுவார்கள் தளபதி விஜய் ரசிகர்கள்.இவர் நடித்த பல படங்கள் மெகா ஹிட் ஆகியுள்ளனர்.விஜய் அவர்கள் சினிமா துறைக்கு தனது தந்தை அனா சந்திரசேகர் மூலம் அறிமுகமாகி தற்போது கோலிவுட் சினிமா துறையில் இவருகேன்று ஒரு இடம் பிடித்தவர்.தளபதி விஜய் 1992ஆம் ஆண்டு வெளிய நாளைய தீர்ப்பு என்னும் படம் மூலம் தனது தந்தையால் ஹீரோவாக அறிமுகமாகினார்.

பின்பு அடுத்து அடுத்து படங்களை நடித்து இவர் தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசம் கவர்ந்தார்.இவர் 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் இருவருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை இருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் தற்போது கொடிகட்டி பறந்து வரும் முன்னணி நடிகர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.மேலும்,தற்போது விஜய்யின் நடிப்பில் வாரிசு திரைப்படம் உருவாகி வரும்.

அண்மையில் வெளிவந்த வாரிசு படத்தின் First லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நடிகர் விஜய்க்கு,சங்கீதாவிற்கும் கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் நடந்து.இவர்கள் இருவரும் சஞ்சய்,திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில்,விஜய்யின் மனைவி

சங்கீதாவின் தங்கை பிரதிபாவின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.சங்கீதா தனது தங்கை பிரதிபாவுடன் ஒன்றாக இருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்