இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா..? இதோ பாருங்க…?

2

தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரையை பொறுத்தமட்டிலும் சின்னத்திரையில் வெளிவரும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுமே மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.அந்த வகையில் சின்னத்திரை தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் வரும் நடிகர் நடிகைகளும் மக்களிடையே பெரிதளவில் பிரபலமாக இருப்பதோடு இதன் மூலம் பிரபலமாகி சினிமாவில் பல முன்னணி படங்களில் நடித்து வருகிறார்கள்.இப்படி இருக்கையில் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர் நடிகைகள் எந்த அளவிற்கு பிரபலமோ அதை காட்டிலும் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்கள்.

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு மக்களிடையே விரும்பி பார்க்கபடுகிறதோ அதே அளவிற்கு அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் மக்களிடையே பலத்த வரவேற்பையும் புகழையும் பெற்று வருகின்றனர்.

சமீபகாலமாக திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது.அண்மையில் கூட,இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று கேட்டு,தளபதி விஜய்யின் சிறு வயது புகைப்படம் ஒன்று ரசிகர்களால் வைரலானது.

அந்த வகையில்,தற்போது சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.ஆம்,இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி தற்போது சின்னத்திரையை கலக்கிக்கொண்டிருக்கும் ஒரு முன்னணி நட்சத்திரம்.

அவர் வேறு யாருமில்லை,நம்ம விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தான்.ஆம்,விஜய் டிவியின் அடையாளங்களில் ஒருவரான தொகுப்பாளினி பிரியங்கா தனது அப்பாவுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது.பிரியங்கா ஒல்லி பெல்லி நிகழ்ச்சியின் மூலம்

விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்தார்.இதை தொடர்ந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மா.கா.பாவுடன் கைகோர்த்தார்.இந்த இருவரின் நகைச்சுவை ரசிகர்களை மேலும் க வர்ந்தது.சூப்பர் சிங்கர் மட்டுமின்றி ஸ்டார்ட் ம்யூசிக்,தி வால்,பிபி ஜோடிகள் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் பிரியங்கா.