இது குஷ்பூவா இல்லை அவர் மகளா..? ஒ ல்லி லுக் போட்டோ பார்த்து பி ரமித்த ரசிகர்கள்

0

தென்னிந்திய சினிமாவில் இன்றைக்கு பல புதுமுக இளம் நடிகைகள் புதிதாக படையெடுத்து வந்த வண்ணம் இருப்பதோடு எந்தவிதமான கதாபாத்திரம் மற்றும் காட்சிகள் என்றாலும் அதை ஏற்று நடித்து வருகிறார்கள்.இதன் காரணமாக இதற்கு முன் படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த பல முன்னணி நடிகைகளுக்கும் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தவித்து வருவதோடு இதில் பல முன்னணி நடிகைகள் பலரும் சினிமாவை விட்டு விலகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.இப்படி இருக்கையில் தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் வளர்ந்து வருஷம் பதினாறு படத்தின் மூலம் கதாநாயகியாக தன்னை அடையாளபடுத்தி கொண்டு தனது கொழுக் மொளுக் அழகாலும் தேர்ந்த நடிப்பாலும் இன்றளவும் பல

ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை குஷ்பூ.இவர் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளதோடு முன்னணி நடிகைகளில் தவிர்க்க முடியாத ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தார்.

நடிகை குஷ்பூ ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் ரஜினி,கமல்,பிரபு என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.அதன் பின் இயக்குனர் சுந்தர்.சி யை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது குஷ்புவுக்கு தலைக்கு மேல் வளர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.இந்நிலையில் தற்போது குஷ்பு தனது உ டல் எ டையை குறைத்து அதிகம் ஒ ல்லியாக மாறி இருக்கிறார்.

இன்று குஷ்பு சில போட்டோக்களைசமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.அந்த போட்டோவை பார்த்த நெ ட்டிசன்கள் அவர் 20 வயது குறைந்தது போல தெரிகிறார்

என கமெண்ட் செய்து வருகின்றனர்.மேலும் ஒருவர் ‘இது குஷ்புவின் மகளா” என கேட்டு இருக்கிறார்.அந்த அளவுக்கு ரசிகர்களை க வர்ந்து வருகிறது அந்த புகைப்படங்கள்.