நடிகை நதியாவா இது…? மார்டன் ஆடையில் துளி கூட மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கின்றார் தெரியுமா..?

10

நதியா அவர்கள் தமிழ் சினிமாவில் 1985ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சுடவா என்னும் படம் மூலம் தமிழில் இவர் அறிமுகமானவர். இவர் மலையாள சினிமா உலகில் இவர் அதிக அளவில் படங்கள் நடித்துள்ளார்.நதியா அவர்கள் மலையாள சினிமாவில் Nokketha Doorathu Kannum Nattu என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.பின்பு தமிழில் இவர் அந்த சமயத்தில் பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்த வண்ணம் இருந்தனர்.இவர் தமிழ் சினிமாவின் அன்றைய முன்னணி பிரபலங்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.இவர் ராஜாதி ராஜா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் நடித்து இருக்கிறார்.M குமரன் s/o மகாலட்சுமி என்னும் படத்தில் ஜெயம் ரவிக்கு தாயாக நடித்து இருப்பார்.அந்த படம் மூலம் இவருக்கு தமிழ் சினிமா வில் கிடைத்த ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.இவர் தமிழில் திரைக்கு வராத கதை என்னும் படம் தான் இவருக்கு தமிழ் சினிமாவில் கடைசி படமாக இருந்தது.

தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் இவர் அவ்வபோது விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.இவர் சினிமாவில் நடித்த படத்திற்காக வாங்கிய வருதுகள் அதிகம்.

நடிகை நதியாவின் க்யூட் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.உலகம் முழுவதும் நேற்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதை தொடர்ந்து நடிகை நதியா வாழ்த்து கூறி க்யூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நாயகி நதியாவுக்கென 80’ஸில் ரசிகர் பட்டாளமே இருந்தது.கனவு கன்னியாகவெகு சில படங்களிலேயே மாறிய நதியா திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர்.

ராஜாதி ராஜாவில் அப்பாவியாக இருக்கும் கிராமத்து ரஜினியின் மாமன் பெண்ணாக வரும் நதியாவின் நடிப்பு அன்று முதல் இன்று வரை மிகப்பிரபலம்.

தற்போதும் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.இந்த நிலையில் அவரின் அண்மைய புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.