ஆ ன்ட்டி மாதிரி மாறிய ஜீவா பட நடிகை : எப்படி இருந்த நடிகை இப்படி ஆயிட்டாங்க..! ஷா க்கில் ரசிகர்கள்

3

தமிழ் திரைப்படங்களில் பல நேரங்களில் முன்னணி கதாபத்திரங்களை விட ஹீரோ ஹீரோயினுடன் கூட இணைந்து வரும் ஒரு சில கதாபாத்திரங்கள் ரசிகர்களை கவரும்.அதுவும் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் என்றா ல்சொல்லவே தேவையில்லை.இபப்டி பிரபலமாகும் நடிகர்கள் தங்களை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திக்கொள்ள அடுத்தடுத்து திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பார்கள்.இப்படி இன்று உச்ச நட்சதிரமாக இருக்கும் பல நடிகர் நடிகைகளும் ஒரு காலத்தில் சைடு கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் தான்.இப்படி கடந்த சில் வருடங்களுக்கு முன்பு ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி திரைப்படம் அந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இந்த திரைப்படத்தில் ஜீவா,ஆர்யா,அனுயா,கவிதா ரஞ்சனி போன்ற பல பிரபலங்களும் நைட்திருன்தனர்.இந்த திரைப்படத்தில் தான் கதாநாயகி அனுயா அறிமுக நடிகையாக அறிமுகமாகி இருந்தார்.

சிவா மனசுல சக்தி பட நடிகையின் அண்மைய புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.நடிகர் ஜீவா நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளி வந்து இருந்த படம் ‘சிவா மனசுல சக்தி’.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.இந்த திரைப்படத்தில் நடிகை அனுயா கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.

இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்தாலும் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக தான் இருக்கிறார்.அடிக்கடி எடுக்கும் போட்டோஷுட் புகைப்படம்,ரீல்ஸ் விடியோ என்று சோசியல் மீடியாவில் ஏதாவது ஒன்றை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அனுயா தன்னுடைய இஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அதில் அனுயா கு ண்டாக ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போயிருக்கிறார்.இதனை பார்த்த ரசிகர்கள் அ திர்ச்சியில் உள்ளனர்.