அட நடிகர் துல்கர் சல்மானின் மகளா இவர்.. நன்றாக வளர்ந்துவிட்டாரே…? லேட்டஸ்ட் புகைப்படம் இதோ

6

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான்.மலையாள மொழியில் மெகா சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டு இருக்கும் ஸ்டாராக மம்மூட்டியின் மகன் தான் துல்கர் சல்மான்.நடிகர் துல்கர் சல்மான் அவர்கள் 2012 ஆம் ஆண்டு ‘செகண்ட் ஷோ’ என்ற மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர்.அதனைத் தொடர்ந்து “தீவரம், பட்டம் போலே,சலலாஹ் மொபிலஸ்,வாயை மூடி பேசவும்” என பல படங்களில் நடித்து உள்ளார்.இவர் வாயை மூடி பேசவும் என்ற திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தார்.இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.
மேலும்,முதல் படத்திலேயே நடிகர் துல்கர் சல்மான் பெரிய அளவு பிரபலமானார்.அதை தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரான மணிரத்னம்

அவர்கள் மிக ஓ காதல் கண்மணி என்ற திரைப் படத்தில் நடித்தார்.தமிழில் இவர் நடித்த படங்கள் எல்லாம் பெரிய அளவு ஹிட்டுக் கொடுத்தது.அதன் பின்னர் நடிகையர் திலகம் என்ற திரைப் படத்தில் நடித்து உள்ளார்.

நடிகர் துல்கர் சல்மான்,பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் வலம் வர ஆரம்பித்தவர். மலையாளத்தில் தொடர்ந்து

படங்கள் நடித்துவந்த துல்கர் தமிழிலும் படங்கள் நடித்தார்.அதில் ஓ காதல் கண்மணி படம் எவ்வளவு பெரிய ரீச் ரசிகர்களிடம் பெற்றது என்பது நமக்கே தெரியும்.

அண்மையில் நடிகர் துல்கர் சல்மான் சென்னைக்கு பட புரொமோஷனுக்காக வந்திருந்தார்.அவர் நடித்து சீதா ராமன் என்ற படத்திற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

நேற்று நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாள்,அனைவருக்கும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள்.இந்த நிலையில் அவர் தனது மனைவி மகளுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இதோ