40 வயதை நெருங்கும் திரிஷா..! துளியும் மேக்கப் இல்லாமல் புடவையில் எப்படி இருக்கின்றார் தெரியுமா..?

3

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை திரிஷா.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,இந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார் இவர் 1999 ஆம் ஆண்டு வெளியான ஜோடி திரைபடத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரைவுலகிற்கு அறிமுகமானார்,இவர் அதன் பின்னர் லேசா லேசா திரைபடத்தில் நாயகியாக நடித்து தனது திரைபயனத்தை தொடங்கினர்.அதனை தொடர்ந்து மௌனம் பேசியதே,சாமி,கில்லி என தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெற்றதால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தார் திரிஷா.இவர் தமிழ் திரைப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து தெலுங்குகிலும் முன்னணி நடிகையாக புகழ் பெற்றார்.

அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக வளம் வந்த இவர் சமீபகாலமாக க மர்சியல் நடிக்காமல் தொடர் கதையின் நாயகியாக சில படங்களில் நடித்து வந்தார்.அவற்றில் பரமபதம் என்னும் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வர வேற்பை பெற்றது.

படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியான நடிகை திரிஷாவின் புகைப்படம் இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை திரிஷா.

இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டீசர் திரிஷா கதாபாத்திரத்தின் மீது பெரிதளவில் எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

இந்த நிலையில் திரிஷா படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் போது புடவையில் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆ ச்சரியப்பட வைத்துள்ளது.

துளியும் மே க்கப் இல்லாமல் மிகவும் எளிமையாக இருப்பதாக கூறி ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.அது மட்டும் இல்லை 40 வயதை நெருங்கி கொண்டிருக்கும் திரிஷாவிடம் இவ்வளவு அழகாக இருக்க என்ன காரணம் என்று டிப்ஸ் கேட்டு வருகின்றனர்.