மா டர்ன் உடையில் கொ ள்ளை அழகில் சிவாங்கி….! வா யடைத்துப் போன ரசிகர்கள்

6

மாஸாக நிகழ்ச்சிக்கு வர நினைத்த சிவாங்கியை வைத்து செய்த dress சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.அந்த வகையில் மூன்று வருடமாக ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோ மாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி இருக்கிறது.அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோ மாளிகள் தான்.இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது.தற்போது குக் வித் கோ மாளி சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கி கோலாகலமாக சென்று கொண்டு இருக்கிறது.மேலும், குக் வித் கோ மாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி.

பிரபல ரிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்களிடையே பிரபலமான சிவாங்கி மா டர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அறிமுகமானவர் சிவாங்கி.இதன்பின்,குக் வித் கோ மாளி எனும் நிகழ்ச்சிக்கு ஷிவாங்கிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தியது.

மேலும்,சமீபத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இதுமட்டுமின்றி இவர் கைவசம் நாய் சேகர் Returns,காசேதான் கடவுளடா என பல திரைப்படங்களில் உள்ளன.

சமுக வலைதளங்களில் அக்டிவ்வாக இருந்து வரும் சிவாங்கி அவ்வப்போது தனது புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.அந்த வகையில் தற்போது அவர்

மா டர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களை க வர்ந்துள்ளது.குறித்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் வை ரலாக்கி வருகின்றனர்.