நடிகர் விஜயின் புதிய தொழில் என்ன தெரியுமா…? கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தளபதி

4

தமிழ் சினிமா வில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது.இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர்.இவர் படம் வெளியாக போகிறது என்றல் அன்றைய நாள் திருவிழா போல கொண்டாடுவார்கள் தளபதி விஜய் ரசிகர்கள்.இவர் நடித்த பல படங்கள் மெகா ஹிட் ஆகியுள்ளனர்.விஜய் அவர்கள் சினிமா துறைக்கு தனது தந்தை அனா சந்திரசேகர் மூலம் அறிமுகமாகி தற்போது கோலிவுட் சினிமா துறையில் இவருகேன்று ஒரு இடம் பிடித்தவர்.தளபதி விஜய் 1992ஆம் ஆண்டு வெளிய நாளைய தீர்ப்பு என்னும் படம் மூலம் தனது தந்தையால் ஹீரோவாக அறிமுகமாகினார்.பின்பு அடுத்து அடுத்து படங்களை நடித்து இவர் தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசம் கவர்ந்தார்.

இவர் 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் இருவருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை இருகிறார்கள்.அவரது மகன் சஞ்சய் அவர்கள் தனது தந்தை யுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார்

தளபதி விஜய் புதிதாக ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைப்பதற்கு திட்டம் போட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.விஜய் சினிமாவிலேயே கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

அதையும் தாண்டி சொந்தமாக நிறைய மண்டபங்கள் வைத்துள்ளார்.சென்னை சாலிகிராமத்தில் ஷோபனா மண்டபம்,வடபழனியில் ஒரு மண்டபம்,போரூரில் சங்கீதா மண்டபம்,புதுக்கோட்டையில் ஒன்று என நிறைய மண்டபங்கள் நடத்தி வருகிறார்.

சென்னையில் உள்ள திருமண மண்டபத்தை தயாரிப்பாளர் லலித்திடம் மாத ரூ.8 லட்சத்துக்கு வாடகை விட்டுள்ளார்.இப்போது மண்டபங்களை ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைப்பதற்கு வாடகை விடப்போவதாக தெரிகிறது.

விரைவில் இதுபற்றிய விவரங்கள் வெளியாகும் என்கின்றனர்.இதேவேளை, நடிகர் விஜய் தற்போது வாரிசு படப்பிடிப்பில் பிசியாகியுள்ளார். இதனை முடித்த பிறகு வியாபார வேலைகளிலும் நேரத்தினை செலவு செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.