கொஞ்சம் கு ண்டாக அழகாக இருந்த நடிகை அஞ்சலியா..? ஒ ல்லியாக என்ன இப்படி ஆகிவிட்டார்…?

0

அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளுக்கு பெரிய வாய்ப்புகளும் கிடையாது பெரிய புகழும் கிடையாது. பல வருடங்களாகவே இந்த நிலைதான் தமிழ் சினிமாவில் நீடிக்கறது.சீசனுக்கு சீசன் எதாவது ஒரு தமிழ் பேசும் நடிகைதான் சோபிக்கிரார்கள்.இப்படி வேறு மொழி நடியிகளின் ஆதிக்கமே தமிழ் சினிமாவில் அதிகமாக இருந்தது,இதனையெல்லாம் மாற்றும் வகையில் தமிழ் மொழி பேசும் நடிகைகள் தற்போது உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றனர்.இப்படி போட்டோ எனும் தெலுங்கு திரைபப்டத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமான நடிகையாக பல ஆண்டுகளாக ஜொலிப்பவர் நடிகை அஞ்சலி.

தெலுங்கு படங்களில் கிடைத்த அறிமுகங்களின் மூலம் ராம் இயக்கத்தில் கற்றது தமிழ் திரியாபப்டத்தில் நடித்திருந்தார்.இந்த திரைபபடம் இவருக்கு தமிழ் சினிமாவில் புதிய வரவேற்ப்பை கொடுத்தது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு கலைஞர்களும் ஒரு விதம்.அப்படி நடிகைகளில் படம் கமிட்டாகி காதல் காட்சி,நடனம் என ஆடி சென்றுவிடும் நாயகிகள் உள்ளார்கள்,ஆனால் சிலர் படத்துக்காக கடின உழைப்பை போட்டு நடிப்பார்கள்.

அப்படி ஒரு படத்திற்காக தைரியமாக எந்த விஷயத்தையும் செய்யலாம் என்ற நோக்கில் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகை அஞ்சலி.தமிழ்,தெலுங்கு இரண்டு மொழிகளிலும் டாப் நாயகியாக வலம் வந்த அஞ்சலி இப்போது அதிக படங்கள் நடிப்பது இல்லை.

தமிழை தாண்டி அவருக்கு தெலுங்கில் வாய்ப்புகள் வர அதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.நடிகை அஞ்சலி இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கக்கூடியவர்.

அண்மையில் அவர் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று பதிவிட அதைப்பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் கு ண்டாக அழகாக இருந்த நடிகை அஞ்சலியா இது என ஆ ச்சரியமாக பார்க்கிறார்கள்.சிலர் இப்படி இருப்பதும் அழகு தான் என கமெண்ட் செய்கிறார்கள்.